Friday, March 14, 2008

எழுத்தாளர் சுஜாதா - அஞ்சலி


தமிழின் நடையில் புதுமை கண்டவர் சுஜாதா விஸுஅல் எழுத்து அவருடையது ..அதை வேறு எந்த தமிழ் எழுத்தாளரும் கையாண்டதில்லை அறிவியல் முதல் அரங்கநாதன் வரை அவர் பேசாத பொருள் இல்லை


அவரது மரணம் என்னை மிகவும் பதித்தது எதன்னை இரவுகள் அவர் எழுத்துடன் என் நட்பு அவரின் கணேஷ் வசந்த் ஜைநகர் இந்திராநகர் ஜீனோ ..யவனிகா ஆண்டாள் பாசுரம் இப்படி..நான் அவர் படைப்புடன் வாழ்த்து இருக்கிறன்


சுஜாதா... நான் அதிகம் படிக்க ஆரம்பித்தது என் நண்பர் விவேக்குடன் சேர்த்த பிறகுதான்
என் நண்பர் பரணியும் நானும் அவர் இல்லம்சென்று இறுதி அஞ்சலி செலுத்தினோம் அவரின் உடலை பார்த்தும் என் கண்களில் நீர் பெருகியது ...ஒற்றை ரோஜாவை அவர்பாதத்தில் வைத்து மரியாதை செய்தோம்


சில சமயம் அவரை மைலாப்பூர் பங்கில் பார்த்தும் அவரிடம் நான் பேசியது இல்லை அந்த ஏக்கம் அவர் மகனிடம் ரெண்டு வார்த்தை பேசும் வரை இருந்தது ...
தமிழ் எழுத்தாளர்கள் மீது என்னக்கு ஒரு மரியாதை வர காரணம் சுஜாதா போன்ற எழுத்தாளர்களே

No body dies..they live in the genes and memories of their children.. - sujatha

Mr.sujatha u live in ur writings..also...



1 comment:

The Seeker said...

gpjilmHello Ashwin! seen you quite a number of times in orkut in discussions in Tamil literature.
It is really such an unbearable loss to tamil literature, Neega sonnudhupol avar oruvaral mattuthan ariviyal mudhal aranganathar varai pessavum, ezhudavum mudiyum!!!