Thursday, March 20, 2008

உலகின் மிகச்சிறந்த காதல்கள்


அம்பிகாபதி அமராவதி romeo juliet இப்படி தான் நாம் சொல்லுவோம்ஆனால் என்னக்கு தெரிந்த காதல் பல உண்டு ..அவற்றை இங்கு பார்ப்போம்

முதலில் தி.ஜானகி ராமனின் பாபு யமுனா காதல்..its an instance for odepus complex . அதாவது ஒரு ஆண் தன்னை விட மூத்த பெண்ணை காதலிப்பது odepus complex என்று சொல்லுவார்கள்.பாபு சிறு வயது முதல் யமுனாவின் அன்பிற்கு அடிமையாகி பின்அவள் அழகில் வியந்து அவள் பால் காதல் கொள்கின்றான்அவள் அவன்னை விட 10 வயது பெரியவள் இருந்தும் காதல் . காதல் என்ன்பது இலக்கணம் பார்த்து வருவது இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்..

யமுனா..பாபுவின் காதலை முதலில் ஏற்கவில்லை பின் அவள் வறுமையில் வாடும் போது பாபு அவளுக்குஉதவ அதற்கு நன்றியாக..அவள் தன்னை தருகின்றாள்.

பாபு யமுனாவின் மேல் கொண்ட காதல் காரணமாக..அதை அவள் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்தும் இயல்புக்கு இது செரிபடுமா என்று நினைத்தான் காரணமாக பாபுவினால்தன் சங்கிதத்தில் கவனம் செல்லுத்த முடியவில்லை யமுனா...அவனுடன் இணைந்த பிறகு அவன் தன் பாதையில் சீராக செல்கின்றான்...காதல் ஒருவனை எப்படி பாதிக்கும்..என்று உணர வேண்டுமா ? மோக முள் படித்து பாருங்கள் புரியும்...

யமுனாவிடம் பாபு காதலை சொன்னது 19 வயதில்அப்போது யமுனவிர்க்கு வயது 29..யமுனா பாபுவை ஒப்புகொண்டது பாபுவின் 30 வயதில் அது வரை பாபு வாறு எந்த பெண்ணையும் காதலிக்கவில்லை
இது தான் காதல் என்பதா?

we shall see about charlie chaplin,Hitler n eva brown....and many others in forth coming articles...
to be continued..........



Sex & Issues

Introduction:
"Sex is a violence instigated by nature to ensure pregnancy"
"Sex is an art of expressing love"
Then y bharamacharim is hailed by many religion.. Y buddha,Ramanamaharishi,
Ramakrishna followed bharamachariyam?
This not going to b religious article..im going to discuss various issues regarding sex in this article
CATUION: If u claim urself as highly religious and pure dont proceed further..IF u feel this is nonsense dont goahead..of this article...
para 1:
Indians have gifted a lot to this world..they are pioneers in many.. from zero to sex their contribution cannot b denied..but today many dont think of all these...
let me start this article with a spicy tit bit..vathsanya who wrote kama sutra was a bharamachari...some say he wrote kama sutra..some say he compiled kama sutra..wot ever may b issue im not going to analyse it now..bcoz we hav lot to discuss..
scientifically..religiously socially sex is one the universal issue.. so let talk on in it more in forth coming chapters
tobe continued...

Saturday, March 15, 2008

Longing for u , my love...


Words made us frenz...

Time kindled luv in friendship..

Though geography divides us

Memories prevails.....


Whenever i find a girl..

I search u in her...

But..none til date

matched u my dear


Wot else to chat among us..

wot else to feel in the world...

Every breath of u reaches my nostril...

well silence is wiser than wordz

to describe us.....


Waiting for ur call..

waiting for ur arrival...

Waiting for u to realise my luv in u...


Friday, March 14, 2008

எழுத்தாளர் சுஜாதா - அஞ்சலி


தமிழின் நடையில் புதுமை கண்டவர் சுஜாதா விஸுஅல் எழுத்து அவருடையது ..அதை வேறு எந்த தமிழ் எழுத்தாளரும் கையாண்டதில்லை அறிவியல் முதல் அரங்கநாதன் வரை அவர் பேசாத பொருள் இல்லை


அவரது மரணம் என்னை மிகவும் பதித்தது எதன்னை இரவுகள் அவர் எழுத்துடன் என் நட்பு அவரின் கணேஷ் வசந்த் ஜைநகர் இந்திராநகர் ஜீனோ ..யவனிகா ஆண்டாள் பாசுரம் இப்படி..நான் அவர் படைப்புடன் வாழ்த்து இருக்கிறன்


சுஜாதா... நான் அதிகம் படிக்க ஆரம்பித்தது என் நண்பர் விவேக்குடன் சேர்த்த பிறகுதான்
என் நண்பர் பரணியும் நானும் அவர் இல்லம்சென்று இறுதி அஞ்சலி செலுத்தினோம் அவரின் உடலை பார்த்தும் என் கண்களில் நீர் பெருகியது ...ஒற்றை ரோஜாவை அவர்பாதத்தில் வைத்து மரியாதை செய்தோம்


சில சமயம் அவரை மைலாப்பூர் பங்கில் பார்த்தும் அவரிடம் நான் பேசியது இல்லை அந்த ஏக்கம் அவர் மகனிடம் ரெண்டு வார்த்தை பேசும் வரை இருந்தது ...
தமிழ் எழுத்தாளர்கள் மீது என்னக்கு ஒரு மரியாதை வர காரணம் சுஜாதா போன்ற எழுத்தாளர்களே

No body dies..they live in the genes and memories of their children.. - sujatha

Mr.sujatha u live in ur writings..also...



சில கேள்விகள் ....To Leaders,followers & country men


1.E.V.ராமசுவாமி ஏன் தனது கையெழுத்தில் தன் சாதியை கொண்டார் .

2.Jayaprakash நாராயணன்னிடம் பாரமச்சர்யம் கொள் என்று சத்தியம்

வாங்கிய காந்தி அடிகள் ஏன் நேரு முதலானவர்களிடம் அதை கேட்கவில்லை

3.உறுதியான உடல் வேண்டும் என்று சொன்ன சுவாமி விவேகனந்தர் ஏன் இளமையில் நோய் கொண்டார்

4.தன் குடும்பத்தில் குட சாதி பார்க்காமல் இருந்த ராஜாஜி ஏன் குலக்கவ்ல்வி அறிமுகம் செய்தார்

5.தமிழ் தலைவர்கள பற்றிகுட முழுதும் அறியாமல் சேகுவரா டி ஷர்ட் போட்டுக்கொண்டு ஏன் தமிழ் நாட்டில் அலைகிறார்கள்

6.ஒருவனுக்கு ஒருத்தி தமிழ் கலாச்சாரம் என்று சொல்லும் மக்கள் ஏன் முருகனை தமிழ் கடவுள் என்று சொல்கிறார்கள் எந்த தமிழ் அரசன் ஒரே மனைவியுடன் இருந்தான்

7.30 வருட அனுபவத்திற்கு பிறகு கம்யூனிசம் சரிவரவில்லை என்று கொல்கட்டா தலைவர்கள் ஒப்புகொன்டலும் ஏன் மற்றவர்களுக்கு அந்த அறிவு வரவில்லை

8.ஷிட்னே ஷேல்டோன் படிக்கும் கல்லூரி பெண்கள் தமிழ் புத்தகம் படிப்பதில்லை

9.புரியும் படி எழுதும் எழுத்தாளர்களை ஏன் இலக்கியவாதிகள் ஒப்புகொள்வதில்லை

10.இந்தியா முழுவதும் பொங்கல் கொண்டாட பட்டாலும் தமிழர் திருநாள் பொங்கல் என்று உளறுவது ஏன் ...

to be continued......

Welcome to My blog

எனக்கு எல்லா ஜீவன்களும் ஒரு வகையில் குரு..எல்லாமே நான் கற்றதும் பெற்றதும் தான் நான் சுயம்பு அல்ல
குருவே..சரணம்
எனக்கு இந்த ப்ளோக்கை அறிமுகம் செய்த என் ஒர்குட் நண்பர்களுக்கும் எனக்கு ப்ளோக் எழுத inspirationனாக இருந்த என் தோழி ப்ரியவுகும் என் நன்றி

Welcome to my blog..

Saturday, September 1, 2007

My Favorite Books

Following are my Favorite books :
English :
1.As A Man Thinketh - James Allen
2.Alchemist - PaloCalo
3.Think and grow rich - Napolean Hill
4.one night at call center -Chetan bagat
5.Books of kopmayer
6.Who will cry when u die - Robin sharma
7.Fly with out wings - osho
8.My experiments with truth - M.K.Gandhi
9.Poems of kaliljibran
Tamil :
1.Nila Nizhal
2.Ah..
3.Shrirangathu davathaigal
4.Silviya
5.Nirvana nagaram and few other sujatha's
6.Appam,Vadai thair sadam and
7.yazhavathu kadhal Balakumaran
8.Vanavasam and manavasam - kannadassan
9.Parthasarathy aruliya bagavat gitai - kavingar valee
10.paiyenna paiyum mazhai by viramuthu
11.udaitha nilakal by pa vijay
12.Alai osai - kalki